தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

Update: 2025-12-28 15:31 GMT
ெதன்காசி மாவட்டம் கடையம் யூனியன் ரவணசமுத்திரம் ஆற்றுப்பாலத்தின் நடுவில் கிழக்கு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்தது. பின்னர் நீண்ட நாட்களாக தடுப்புச்சுவர் கட்டப்படாததால் அந்த வழியாக செல்கிறவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே பாலத்தின் நடுவில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்