தடுப்புகள் அவசியம்

Update: 2025-12-28 14:38 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு தினமும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இருசக்கரம், கார்களில் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கொல்லிமலை மலைப்பாதையில் 1-வது கொண்டை ஊசி வளைவில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே அங்கு விபத்து ஏற்படுவதை தவிர்க்க விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும். அத்துடன் அப்பகுதியினை நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து அந்த சாலையில் விபத்து தடுப்புகளை அவசியம் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்