தெருநாய்கள் தொல்லை

Update: 2025-12-28 14:36 GMT

வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு விரைந்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்