பயன்பாட்டுக்கு வராத வாரச்சந்தை

Update: 2025-12-28 14:26 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரச்சந்தை கட்டிமுடித்து திறக்கப்பட்ட நிலையில் தற்போது வரை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் வியாபாரிகள் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே வியாபாரிகளின் நலன் கருதி வாரச்சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? 

மேலும் செய்திகள்