குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2025-12-28 10:05 GMT

கோத்தகிரி காந்தி மைதானத்தில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இங்கு கடந்த வாரம் கைப்பந்து போட்டி நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு பாக்கு தட்டுகள் மற்றும் குப்பைகளை போட்டு விட்டு சென்றனர். ஆனால் இந்த குப்பைகள் அகற்றப்படாததால் நடைபயிற்சி செல்பவர்கள் அதன் மீது நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்