மதுரை மாநகர், வார்டு எண் 36, தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெருவில் கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. தேங்கிய கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை அகற்றவும், மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகள் முன்வருவார்களா?