ஆத்தூர் தாலுகா ஆலமரத்துப்பட்டியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. எனவே பன்றிகள் தொல்லையை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.