மூடப்படாத சாக்கடை கால்வாய்

Update: 2025-12-21 15:46 GMT

ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் குறுக்கு சாலை சந்திப்பில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் சாக்கடை கால்வாய் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்