போக்குவரத்து நெரிசல்

Update: 2025-12-21 12:21 GMT

கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையானது வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலை ஆகும். இங்கு போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இருந்தாலும், காலை நேரங்களில் கனரக வாகனங்கள் அந்த சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. அதில் இருந்து சரக்குகள் ஏற்றி, இறக்கப்படுகின்றன. வாகன போக்குவரத்து மிகுந்து இருக்கும் காலை வேளையில் இதுபோன்று இடையூறு ஏற்படுவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகிறது. எனவே அங்கு கனரக வாகனங்களில் சரக்குகளை ஏற்றி, இறக்க கால நிர்ணயம் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்