கொசு தொல்லை

Update: 2025-12-14 17:30 GMT
விக்கிரவாண்டி அருகே செம்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு, நாள் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கொசு கடிப்பதால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்