குழியை மூட வேண்டும்

Update: 2025-12-14 13:27 GMT

பென்னாகரம் பஸ் நிலையத்திற்குள் மழைநீர் செல்ல சுமார் 2 அடி குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் பஸ், இருசக்கர வாகனங்களில் செல்ல வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் குழியில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்