தலைகீழாக தொங்கும் எச்சரிக்கை பலகை

Update: 2025-12-14 13:24 GMT

மேச்சேரியில் இருந்து ஏரியூர் செல்லும் பிரதான சாலை மலைகள் சூழ்ந்த, அதிகப்படியான வளைவுகள் உள்ள சாலை ஆகும். இந்த சாலையில் ஆபத்தான வளைவுகள் இருப்பதை குறிக்கும் வகையில், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான பலகைகள், போதிய பராமரிப்பு இன்றி இருக்கிறது. இந்நிலையில் செல்ல முடி கரடிகுண்டு பகுதியில் உள்ள ஆபத்தான வளைவில் அமைக்கப்பட்டுள்ள, எச்சரிக்கை குறியீட்டு பலகை, தலைகீழாய் உள்ளது. இது போன்ற முறையான பராமரிப்பு இல்லாத பலகைகளால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, தொடர் விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது.

மேலும் செய்திகள்