நாய்கள் தொல்லை

Update: 2025-12-07 17:30 GMT
திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இவைகள் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க விரட்டிப்பாய்கின்றன. இதனால் அவர்கள் பதற்றத்தில் விபத்தில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதிகாரிகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்