திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் உள்ள இருக்கையை மதுப்பிரியர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் குடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்வதால் பயணிகளின் கால்களை பதம் பார்க்கும் நிலையும் உள்ளது. எனவே மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.