பராமரிப்பற்ற விளையாட்டு பூங்கா

Update: 2025-12-07 17:28 GMT
சாமியார்பேட்டை கடற்கரையோரம் உள்ள விளையாட்டு பூங்காவில் உபகரணங்கள் பராமரிப்பின்றி உடைந்து கிடக்கின்றன. இதனால் அங்கு செல்லும் குழந்தைகள் விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணமுடிகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்