குளத்தை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

Update: 2025-12-07 15:36 GMT

புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டியில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே குளத்தை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்