பன்றிகள் அட்டகாசம்

Update: 2025-12-07 13:20 GMT

விருதுநகர் விஸ்வநத்தம் விநாயகர் காலனியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவதால் அங்கு விளையாடும் குழந்தைகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் இந்த பன்றிகளால் குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்று தொற்று நோய் பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட அப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவார்களா? 

மேலும் செய்திகள்