சாலையின் நடுவில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2025-12-07 13:09 GMT

சமீப காலமாக நாய்களால்தான் தொல்லைகள் அதிகம் ஏற்படுகிறது. தற்போது கூடுதலாக கால்நடைகளால் பிரச்சினை உருவாகி உள்ளது. போக்குவரத்து மிகுந்தசாலைகளின் நடுவில் ஆடுகள், மாடுகள் ஆடி அசைந்து செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலுக்கும் க ாரணமாகிறது. காங்கயத்தில் தினமும் சாலையின் நடுவே அதிக எண்ணிக்கையிலான மாடுகள் வலம் வருகின்றன. அவற்றை சாலையின் நடுப்பகுதிக்கு வரவிடாமல் தடுக்க நடவக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்