வெடிப்புகளுடன் காணப்படும் பள்ளியின் சுற்றுச்சுவர்

Update: 2025-12-07 13:03 GMT

சங்கராமநல்லூர் அருகே, ருத்ராபாளையத்தில் அரசுப் நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் பல இடங்களில் பலவீனமாக வெடிப்புகளுடன்க ாணப்படுகிறது. அதுவும் சமீபத்தில் பெய்து வரும் மழையால் சுவர் நனைந்து ஈரமாகி, கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நடக்கும் முன்பு அந்த சுவரை இடித்து விட்டு புதிய சுவர்கட்ட வேண்டும்.


மேலும் செய்திகள்