காட்டெருமைகளால் அச்சம்

Update: 2025-12-07 11:34 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக முகாமிட்டு வருகின்றன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலரும் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு காட்டெருமைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்