குரங்குகள் அட்டகாசம்

Update: 2025-11-23 16:55 GMT

பர்கூர் மற்றும் மல்லப்பாடி பகுதிகளில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து வாழைக்குருத்து, தென்னங்காய்களை பறித்து சேதப்படுத்தி வருகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. வனத்துறையினர் கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்