புதுச்சேரி அரும்பார்த்தபுரம், சண்முகம் நகர் மற்றும் திருக்குறளார் நகர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.