அடிப்படை வசதிகள் தேவை

Update: 2025-11-23 15:41 GMT

சாணார்பட்டி ஒன்றியம் எமக்கலாபுரம் ஊராட்சி தென்றல்நகரில் சாலை, சாக்கடை கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மழைக்காலத்தில் தெருக்கள் சகதிக்காடாக மாறிவிடுகிறது. மேலும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.


மேலும் செய்திகள்