சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

Update: 2025-11-23 13:12 GMT
மெஞ்ஞானபுரம் அருகே செம்மறிக்குளம் பஞ்சாயத்து அணைத்தலை வலசைக்கிணறு செல்லும் சாலையோரத்தில் உள்ள சீமைகருவேல மரங்கள் மழையில் சரிந்து சாலையில் கிடக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்