வாறுகால் மூடி சேதம்

Update: 2025-11-23 13:12 GMT
காயல்பட்டினம் கூழைக்கடை பஜார் மீன் மார்க்கெட் அருகில் வாறுகால் கான்கிரீட் மூடி உடைந்து சேதமடைந்ததால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் யாரேனும் வாறுகாலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் சுகாதாரக்கேடாக உள்ளது. எனவே வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்