புதிய மின்கம்பம் தேவை

Update: 2025-11-23 13:12 GMT
ஆலங்குளம் அருகே நாலாங்குறிச்சி புதிய வேதக்கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், கான்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து சேதமடைந்த நிலையிலும் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரியும் அபாயம் உள்ளது. எனவே அங்கு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்