சிதம்பரம் ரெயில் நிலைய சாலையோரத்தில் தினமும் சிலர் அமர்ந்து மதுகுடிக்கின்றனர். இதில் போதை தலைக்கேறியதும் அவர்கள் அந்த வழியாக செல்லும் பெண்களிடம் வீண்தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.