பராமரிப்பற்ற காலி மனைகள்

Update: 2025-11-16 17:38 GMT
செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகள் முறையான பராமரிப்பின்றி அங்கு செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. இதனால் அவை பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி வருகின்றன. மேலும் இரவு வேளைகளில் அவை குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் நிலையும் உருவாகியுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் காலி பராமரிப்பற்ற மனைகளை விரைந்து சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்