இறைச்சி கடைகளில் சுகாதார சீர்கேடு

Update: 2025-11-16 16:54 GMT

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருவோர இறைச்சி கடைகள் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது. இறைச்சி கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்