கழிப்பறை வசதி வேண்டும்

Update: 2025-11-16 16:41 GMT

ஆத்தூர் தாலுகா சாலைப்புதூரில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ஊராட்சி தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்