சேதமடைந்த கலையரங்கம்

Update: 2025-11-16 12:49 GMT
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரத்தில் கலையரங்கம் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பல ஆண்டுகளாக பொதுநிகழ்ச்சிகளை கலையரங்கத்தில் நடத்த முடியவில்லை. எனவே கலையரங்கத்தை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்