சுகாதாரக்கேடு

Update: 2025-11-16 12:48 GMT
தட்டார்மடம் அருகே கொம்மடிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள கழிவறை பராமரிப்பற்ற நிலையில் சுகாதாரக்கேடாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவறையை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்