கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-11-02 18:06 GMT

மதுரை நகர் பெத்தானியாபுரம் 63,64 வார்டுகளில் உள்ள சிந்தாமணி மற்றும் கிருதுமால் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பருவ மழையை கருத்தில் கொண்டு மேற்கண்ட கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்