வடிகால் வசதி தேவை

Update: 2025-11-02 17:05 GMT
செஞ்சி அருகே பள்ளியம்பட்டு கிராமத்தில் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் சூழல் உள்ளது. எனவே அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்