முல்லைப்பெரியாற்றின் கரைப்பகுதி சேதம்

Update: 2025-11-02 15:32 GMT

கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டிக்கு செல்லும் சாலையோரத்தில் முல்லைப்பெரியாறு செல்கிறது. இந்த முல்லைப்பெரியாற்றின் கரைப்பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும், கரைப்பகுதியும் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையையும், முல்லைப்பெரியாற்றின் கரைப்பகுதியையும் விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்