கால்கடுக்க காத்திருக்கும் நோயாளிகள்

Update: 2025-11-02 15:30 GMT

உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய அளவு டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே அரசு ஆஸ்பத்திரியில் போதிய அளவு டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்