சுகாதாரக்கேடு

Update: 2025-11-02 13:41 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரை கீழ்ப்பிடாகை பேரூராட்சி வாவாநகரம் புதுக்குளம் சென்னாப்பொத்தை ஓடையில் சிலர் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடாக உள்ளது. தண்ணீரும் மாசடைகிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்