திசையன்விளை பேரூராட்சி 2-வது வார்டு தனியார் மருத்துவமனை மேல்புறம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீர் வீணாகிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.