சுகாதார சீர்கேடு

Update: 2025-10-26 16:59 GMT

மதுரை நகர் 58வது வார்டு மேலப்பொன்னகரம் 2 வது தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இங்கு வரும் குழந்தைகள் மற்றும் பெற்றோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த குப்பைகள் மற்றும் கழிவுநீரில் இருந்து எழும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குப்பை மற்றும் கழிநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்