உடைந்து விழுந்த தடுப்பு கம்பி

Update: 2025-10-26 16:44 GMT

புதுவை கடற்கரை சாலையில்  தலைமை செயலகம் எதிரே இரும்பு பாலத்தின் தடுப்பு கம்பி உடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு சிறுவர்கள் தவறி கீழே விழும் அபாயம் உள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு தடுப்பு கம்பி அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்