நாய்கள் தொல்லை

Update: 2025-10-26 16:39 GMT

புதுவை கோர்ட்டு வளாகத்தில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. கோர்ட்டுக்கு வருபவர்களை துரத்தி சென்று கடித்து வருகின்றன. எனவே அங்கு சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்

மேலும் செய்திகள்