சுகாதார சீர்கேடு

Update: 2025-10-26 16:08 GMT

புதுவையில் ஒரு சில தியேட்டர்களில் கழிவறைகள் மிகவும் மோசமாக உள்ளது. அதனை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தியேட்டர்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து கேண்டீன் மற்றும் கழிவறையை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்