விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் நீர்நிலை முற்றிலுமாக மாசடைவதோடு இதில் குப்பைகளும் தேங்கி சுகாதார சீர்கேடை ஏற்படுத்துகின்றது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே வைப்பாற்றில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றவும் கண்மைாயை தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.