ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலாய்க்குடியில் அமைக்கப்பட்ட கதிர் அடிக்கும் தளம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கதிர் அடிக்கும் தளத்தை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் புதிதாக கதிர் அடிக்கும் தளம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா?