சாலையின் நடுவில் குளம்

Update: 2025-10-26 13:11 GMT

திருப்பூர்-பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவு பகுதியில், சாலையின் நடுவில் மிகப்பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. அதில் மழை நீர் தேங்கி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்