தெருநாய்கள் தொல்லை

Update: 2025-10-26 13:04 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன இந்த நாய்கள் அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சுறுத்துகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்