மேம்பாலம் கட்ட வேண்டும்

Update: 2025-10-26 12:24 GMT

அரியலூர் மாவட்டம் கோப்பிலியங்குடிகாடு கிராமத்தில் பஸ் நிலையம் அருகே தரைப்பாலம் உள்ளது. மழை நேரங்களில் தரைப்பாலத்திற்கு மேலே அதிக அளவு தண்ணீர் செல்வதால் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றியமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்