தெருநாய்கள் தொல்லை

Update: 2026-02-22 13:23 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த  தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வருமா?

மேலும் செய்திகள்