கம்பம் பழைய தபால் அலுவலகம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே நிழற்குடையில் இருக்கைகள் அமைக்க வேண்டும்.