உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

Update: 2025-10-19 12:55 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம்  இருந்து அரங்கோட்டை கொள்ளிடக்கரைக்கு செல்லும் இடத்தில் பொன்னாற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. வாகன போக்குவரத்தின் போது பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்